ஸ்பெயினில் ரேஸ் காரை ஓட்டி பயிற்சி எடுத்த அஜித்குமார்

x

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடிகர் அஜித்குமார் மற்றும் தமிழகத்தை சேர்ந்த நாராயண் கார்த்திகேயன் ரேஸ் கார்களை ஓட்டி தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய லீமேன்ஸ் கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித்குமாரின் குழுவுடன் தமிழகத்தை சேர்ந்த ரேஸரான நாராயண் கார்த்திக்கும் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் இவர்கள் உபயோகிக்கவுள்ள கார்களை பார்சிலோனா சர்க்யூட்டில் ஓட்டி பயிற்சி எடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்