Ajithkumar | Dare Devil Update | அஜித்தின் `Dare Devil' படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது
Ajithkumar | Dare Devil Update | அஜித்தின் `Dare Devil' படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது
Ajithkumar | Dare Devil Update | அஜித்தின் `Dare Devil' படத்தின் முக்கிய அப்டேட் வெளியானது
டேர்டெவில் படத்தில் நடிகர் அஜித்குமார் சம்பந்தப்பட்ட முதற்கட்ட காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிற நடிகர்களின் காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ள நிலையில் அதில் மீண்டும் அஜித் குமார் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
