AjithKumar | AK | Ajith | Adhik Ravichandran | AK படத்தின் அசத்தல் அப்டேட் கொடுத்த ஆதிக்

சென்னை வடபழனியில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் கலந்துகொண்ட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித் குமார் (AK) குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சுருக்கமாக பதிலளித்து அப்டேட் பகிர்ந்தார்