Gladiators Trailer | அஜித் ரசிகர்கள் சொன்ன கருத்து

அஜித் ரசிகர்கள் சொன்ன கருத்து

நடிகர் அஜித்குமாரின் சர்வதேச கார் ரேஸ் பயணத்தை மையமாகக் கொண்ட ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் டிரைலர் தமிழகம் முழுவதும் வெளியானது. டிரைலரை பார்த்த ரசிகர்கள், “Hollywood படம் பார்ப்பது போல் உள்ளது”, “அஜித் சாரை Screen-ல் பார்க்கவே அவ்வளவு மாஸ் இருக்கு” என தங்களது கருத்துகளை தெரிவித்தனர். #Ajith #AjithKumar #Gladiators #GladiatorsTrailer #AjithRacing #CarRacing #AjithFans #Trailer #TamilCinema #Kollywood #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

X

Thanthi TV
www.thanthitv.com