#BREAKING || Tvk Vijay | Ajith Kumar | விஜய்க்கு வாழ்த்து சொன்ன அஜித் - தெறிக்கும் சோசியல் மீடியா

x

த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த‌ அஜித்/நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவது அவர்களது விருப்பம்... அவர்களுக்கு வாழ்த்து என மறைமுகமாக விஜய்யை வாழ்த்திய அஜித்/எனக்கு அரசியல் லட்சியம் எதுவும் கிடையாது - தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அஜித்குமார் திட்டவட்டம்/ஒரு நாட்டை அல்லது ஒரு மாநிலத்தை தனது தோள்களில் சுமப்பது உண்மையில் மிகப்பெரிய பொறுப்பு - அஜித்/ஒருவர் அரசியலுக்குள் நுழைவது 100 சதவீதம் துணிச்சலான முடிவு - நடிகர் அஜித்குமார்


Next Story

மேலும் செய்திகள்