அஜித் அணிந்த சட்டை விலை ரூ.1.80 லட்சம் மட்டுமே
குட் பேட் அக்லி டீசர் ரிலீசானதுல இருந்தே அதை DECODE பண்ணி மீம்ஸ், வீடியோலாம் பறந்துட்டு இருக்குங்க..
இப்ப என்னான, டீசர்ல ஒரு மாஸான கெட்டப்ல அஜித் இருக்கும்போது, அவர் போட்டிருந்த சட்டைய கூட நோட் பண்ணி டீ கோட் பண்ணியிருக்காங்க..
அதவாது, விதவிதமான டிசைன்ல பார்க்கவே கலர்புல்லா இருக்க அந்த சட்டையோட விலை, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ONLY தான் போயிட்டு இருக்குங்க... MOSCHINO COUTUREநு பிராண்ட் பேரோட போட்டோவ போட்டு ஃபேன்ஸ் சம்பவம் பண்ணிட்டு இருக்காங்க....
Next Story
