Aishwarya Rai | Ramp Walk |ராம்ப் வாக் செய்து அசத்திய நடிகை ஐஸ்வர்யா ராய் -வியந்து பார்த்த ரசிகர்கள்
லோரியல் பாரிஸ் ஃபேஷன் வீக்கில், நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தது ரசிர்களை வியக்க வைத்தது. பிரபல வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ராவின் ஆடைகள் அணிந்து ராம்ப் வாக் செய்த அவர், இந்திய கைவினைத் திறனை உலகுக்கு எடுத்துக்காட்டினார். ’’’
Next Story
