AishwaryaLekshmi | GattaKusthi | 250-வது நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஐஸ்வர்யா லட்சுமி !
250-வது நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஐஸ்வர்யா லட்சுமி !
“என்ன சொல்வதென்றே தெரியவில்லை... என்னுடைய படத்தின் 50-வது நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது” என ‘கட்டா குஸ்தி-2’ நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மகிழ்ச்சி தெரிவித்தார்.
#AishwaryaLekshmi #GattaKusthi2 #TamilCinema #Kollywood #TamilMovies #CinemaNews #MovieEvent #50thDayCelebration #AishwaryaLekshmiFans #KollywoodNews #TamilEntertainment #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
