Airport | Jailer 2 | Dharman | விமான நிலையத்தில் நடிகர் நமோ நாராயணனை சூழ்ந்த ரசிகர்கள்

விமான நிலையத்தில் நடிகர் நமோ நாராயணனை சூழ்ந்த ரசிகர்கள்

Airport | Jailer 2 | Dharman | விமான நிலையத்தில் நடிகர் நமோ நாராயணனை சூழ்ந்த ரசிகர்கள் #NamoNarayana #Airport #Jailer2 #Dharman சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், நடிகர் நமோ நாராயணனைச் அடுத்தடுத்து சூழ்ந்த ரசிகர்கள் செல்ஃபி எடுக்கக் குவிந்தனர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 படத்தில், மூர்த்தி அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நமோ நாராயணனுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், தர்மன் படத்தில் ரஜினி உங்களைப் பரிந்துரை செய்தாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, தனக்குத் தெரியாது எனப் பதிலளித்தார்.

X