கோலிவுட்டில் முதல் முறையாக AI தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்ட திரைப்படம் விரைவில் வெளியாகப்போகிறது... வளர்ச்சி கட்டத்தில் இருக்கும் AI, இந்த மாயாஜாலத்தை எப்படி நிகழ்த்தி காட்டியது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்...