களத்தில் இறங்கிய குட்டி AK-க்கு அட்வைஸ் - வைரலாகும் போட்டோஸ்

x

கோ கார்ட் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் மகனுடன் முன்னாள் பார்முலா 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக்கும் தற்போது கார் ரேஸ் பயிற்சியில் இறங்கியுள்ளார். மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் உள்ள மைக்கா கோ கார்ட் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமார் தனது மகனுக்காக கார் பந்தைய பயிற்சியை வழங்கினார். இது தொடர்பான வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகிய நிலையில் முன்னாள் பார்முலா 1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் அஜித்குமாரின் மகன் ஆத்விக்கு அறிவுரை சொல்லும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்