'பைரவம்' பட விழாவில் VIBE-ஆன அதிதி ஷங்கர்

x
  • நேசிப்பாயா படம் கலவையான விமர்சனங்கள் வர, அர்ஜுன் தாஸ் ஓட சேர்ந்து மீண்டும் காதல் கதைய கொண்ட ONCE MORE படத்துல நடிச்சிருக்காங்க அதிதி ஷங்கர்.
  • இதுக்கு நடுவுல பைரவம் என்ற தெலுங்கு படத்துல நடிச்சிருக்க அதிதி ஷங்கர் சமீபத்துல ஆந்திரா எல்லூர்ல படத்தோட டிரெய்லர் LAUNCH EVENT நடந்துச்சி..
  • இதுல மஞ்சல் டிரஸ்ல அதிதி ஷங்கர் கலந்துகிட்டு ஸ்டேஜ்ல டான்ஸ் ஆடி VIBE ஆனாங்க... இவங்களோட போட்டோஸ், டான்ஸ் வீடியோஸ் எல்லாம் சோசியல் மீடியாவுல வைரலா சுத்திட்டு இருக்கு.
  • இந்த நிகழ்ச்சியில தன்னோட பெஸ்ட் MOMENTS-அ கட் பண்ணி ஒரு ரீல்ஸா சோசியல் மீடியாவுல அதிதி ஷேர் பண்ண, ஹார்ட்டின் பறக்குது.

Next Story

மேலும் செய்திகள்