காய்கறிகள் விற்ற கிகி சவால் நடிகை

கிகி சவால் மட்டுமல்ல காய்கறி விற்கவும் தெரியும் என்று நடிகை அதா சர்மா தத்ரூபமாக நடித்துக் காட்டியுள்ளார்.
காய்கறிகள் விற்ற கிகி சவால் நடிகை
Published on
கிகி சவால் மட்டுமல்ல காய்கறி விற்கவும் தெரியும் என்று நடிகை அதா சர்மா தத்ரூபமாக நடித்துக் காட்டியுள்ளார். ஓடும் காரில் இருந்து கிகி சவாலுக்கு நடனமாடிய நடிகை அதா சர்மா மும்பை நகரின் தெருவோரத்தில் காய்கறி விற்பவராக மாறிவிட்டார். அச்சு அசலாக மாறிய அவரிடம், ஏராளமானோர் நடிகை என்று தெரியாமல் காய்கறி வாங்கிச் சென்றுள்ளனர். திரைப்படம் ஒன்றில், அவர் காய்கறி விற்பனையாளராக நடிக்கவுள்ளார். அதற்கான ஒத்திகையாம் இது.
X

Thanthi TV
www.thanthitv.com