ராஜா ராணி' நாயகிகள் நயன்தாரா, நஸ்ரியா சந்திப்பு- வைரலாகும் போட்டோஸ்..

ராஜா ராணி' நாயகிகள் நயன்தாரா, நஸ்ரியா சந்திப்பு- வைரலாகும் போட்டோஸ்..

அட்லி இயக்கிய ராஜா ராணி திரைப்படத்தில் நடிகைகள் நயன்தாராவும், நஸ்ரியாவும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்நிலையில் இருவரும் பல ஆண்டுகளுக்கு பின் நேரில் சந்தித்துள்ளனர். இவர்களுடன் அவர்களது கணவர்களான விக்னேஷ் சிவன் மற்றும் ஃபகத் பாசில் ஆகியோரும் நேரில் சந்தித்துள்ளனர். நட்சத்திர தம்பதிகளின் இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

X

Thanthi TV
www.thanthitv.com