திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பொங்கல் விழாவில் பங்கேற்ற நடிகைகள் கௌதமி, மதுவந்தி ஆகியோர், பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்தனர்.