தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் ஆடல், பாடல் போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக, குழந்தைகளை அவர்களின் பெற்றோர் சித்திரவதை செய்வதாக நடிகை தீபா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்..