சினிமாவில் பாட்டு பாட ஆசைப்படும் நடிகை

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில், பாட்டு பாட ஒரு சில நடிகைகள் மட்டுமே விரும்பம் தெரிவிக்கிறார்கள்.
சினிமாவில் பாட்டு பாட ஆசைப்படும் நடிகை
Published on

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில், பாட்டு பாட

ஒரு சில நடிகைகள் மட்டுமே விரும்பம் தெரிவிக்கிறார்கள். அந்தவகையில்,

பிரேமம் புகழ் நடிகை அனுபமா பரமேஸ்வரன், சினிமாவில் நடிக்க அழைப்பு விடுத்தால், பாட்டு பாட, வாய்ப்பு கொடுப்பீர்களா? என திருப்பி கேட்கிறார்.

எனவே, ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா வரிசையில், அனுபமா பரமேஸ் வரனும், விரைவில் பின்னணி பாடகியாக புதிய அவதாரம் எடுக்க வாய்ப்பு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com