Actress Trisha | படு வைரலாகும் திரிஷாவின் திருமண செய்தி - மாப்பிள்ளை இவரா?

x

நடிகை த்ரிஷாவோட Parents, சண்டிகர சேர்ந்த தொழிலதிபர் ஒருத்தர த்ரிஷாவுக்கு Marriage பண்ணுறதுக்கு சம்மதம் தெரிவிச்சு இருக்குறதா சோஷியல் மீடியால தகவல் வெளியாகி இருக்கு. தெலுங்கு திரைப்பட வட்டாரத்துல வர தகவல் படி, ரெண்டு பேர் Family-யும் ஏற்கனவே ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகம் ஆனவங்கனும் சொல்லப்படுது. த்ரிஷாவோட Marriage பத்துன செய்திதான் இப்போ இணையத்துல பேசுபொருளாகி இருக்கு.


Next Story

மேலும் செய்திகள்