சமூக வலைதளத்தில் பரவும் நடிகை திரிஷாவின் வீடியோ

நடிகை திரிஷா டிக் டாக்கில் துள்ளலான இசை ஒன்றுக்கு ஜோராக நடனமாடியுள்ளார்.
சமூக வலைதளத்தில் பரவும் நடிகை திரிஷாவின் வீடியோ
Published on: 

நடிகை திரிஷா டிக் டாக்கில் துள்ளலான இசை ஒன்றுக்கு ஜோராக நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

X