நடிகை சுஷ்மிதா சென் பாரம்பரிய நடனம்

துர்கா பூஜையை முன்னிட்டு, நடிகை சுஷ்மிதா சென், பாரம்பரிய நடனம் ஆடிய காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை சுஷ்மிதா சென் பாரம்பரிய நடனம்
Published on
துர்கா பூஜையை முன்னிட்டு, நடிகை சுஷ்மிதா சென், பாரம்பரிய நடனம் ஆடிய காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பிரசித்தி பெற்ற துர்கா பூஜையை முன்னிட்டு, துனுச்சி நாச் (Dhunuchi Naach) என்ற பாரம்பரிய நடனம் ஆடப்படுகிறது. நடிகை சுஷ்மிதா சென் மும்பை பாந்த்ராவில் துர்கா பூஜையை கொண்டாடியபோது தமது வளர்ப்பு மகள்கள் ரெனி (Renee) மற்றும் அலிசாவுடன் (Alisah) சேர்ந்து நடனம் ஆடிய வீடியோவை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com