பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ்(Madam tussads) அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேடம் டுசாட்சில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ள முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமை காஜல் அகர்வாலுக்கு கிடைத்துள்ளது.