

தனுஷிற்கு ஜோடியாக சினேகா நடித்துள்ள 'பட்டாஸ்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பிரசன்னா தமது டிவிட்டர் பக்கத்தில் தைமகள் வந்தாள் என்று புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.