நடிகை ஸ்ருதிஹாசனின் எக்ஸ் தள பக்கம் முடக்கம்

x

பிரபல நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசனின் எக்ஸ் தள பக்கம் முடக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போதைக்கு அதில் எதையும் பதிவிடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடையை கணக்கை சரி செய்யும் வரை காத்திருக்க வேண்டும் என தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்