விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நடிகை ஷ்ரத்தா கபூர்?

கோலிவுட்டின் பிஸியான நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் சேதுபதி, அரசன், Train, Slum Dog: 33, என பல திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.

கோலிவுட்டின் பிஸியான நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் சேதுபதி, அரசன், Train, Slum Dog: 33, என பல திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.

இது தவிர இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் காட்டான் என்கிற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது புது அப்டேட்டாக இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும், நாயகியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், வில்லனாக நடிகர் சஞ்சய் தத் தோன்ற உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com