நடிகை ஷோபனாவுக்கு பத்ம பூஷன் விருது..! கெளரவித்த குடியரசுத் தலைவர்
2ம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்த குடியரசுத் தலைவர்
டெல்லி குடியரசு தலைவர் மாளிகைல பத்ம விருது அறிவிக்கப்பட்டவங்களுக்கு 2ம் கட்டமா விருதுகள வழங்கி கௌரவிச்சாங்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு...
இந்த ஆண்டு குடியரசு தினத்த ஒட்டி 139 பேருக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், அப்றம் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுச்சு...
முதற்கட்டமா அஜித், அஷ்வின், பாலய்யா உள்ளிட்ட 71 பேருக்கு கடந்த மாதம் விருதுகள் வழங்கப்பட்டுச்சு..
இந்த நிலைல எஞ்சியிருந்த 68 பேருக்கும் 2ம் கட்டமா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுருக்கு...
Next Story
