இந்தி பாடலுக்கு VIBE ஆகும் நடிகை சமந்தா

x

சமீபத்தில் இந்தியில ரீலிசான ஒரு பாட்டு VIBE-ஆ இருக்குனு சமந்தா இன்ஸ்டாவுல பதிவிட்டிருக்காங்க...

அர்ஜுன் கபூர், ரகுல்ப்ரீத் சிங், பூமி பட்னேகர் டான்ஸ்ல "கோரி ஹாய் கலயாண்" Gori Hai Kalaiyan பாடல்தான் சமந்தா பதிவிட்டிருக்க பாடல்....

கொஞ்ச நாளைக்கு முன்னாடி வெளியான இந்த பாடல் இப்பவும் ரசிகர்களை ஆட்டம்போட வச்சிட்டு இருக்கு...

இந்த பாட்ட இன்ஸ்டா ஸ்டோரில பகிர்ந்து VIBINGநு போட்டு மகிழ்ந்திருக்காங்க சமந்தா


Next Story

மேலும் செய்திகள்