வைல்ட் லைஃப் போட்டோகிராஃபியில் கலக்கும் சதா!

x
  • ஒரு பீரியட்ல சினிமால முன்னணி நடிகையா வலம் வந்த நம்ம சதா...இப்ப வைல்ட்லைஃப் போட்டோகிராஃபரா அசத்திட்டு இருக்காங்க...
  • ஜெயம், உன்னாலே உன்னாலே, அந்நியன்-னு ரசிகர்கள சதாகாலமும் சதா சதானு புலம்ப வச்சவுங்க தான் சதா...
  • சினிமால இருந்து பிரேக் எடுத்துருக்க சதா இப்ப வைல்ட்லைஃப் போட்டோகிராவஃபரா கலக்குறாங்க...
  • அவுங்க பேஷன்ல வெற்றிகரமா பயணிச்சுட்டு இருக்க சதா எடுக்கக்கூடிய புகைப்படங்கள், வீடியோக்களுக்குன்னு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு...

Next Story

மேலும் செய்திகள்