புலியை ரசித்து வீடியோ எடுத்த நடிகை சதா

x
  • கோலிவுட்ல ஒரு கலக்கு கலக்குன சதா, இப்ப நடிக்குறத குறைச்சிட்டு FULL AND FULL PHOTOGRAPHYல இறங்கிட்டாங்க..
  • இதுக்குனு ஒரு இன்ஸ்டா பேஜ்-ஆ ஓபன் பண்ணி, அதுல அவங்க ஷேர் பண்ற வீடியோஸ்க்கே தனி ரசிகர் கூட்டம் இருக்கு.
  • இப்ப, உத்தரபிரதேசத்துல பிலிபிட் புலிகள் சரணாலயத்திற்கு Pilibhit Tiger Reserve போயிருக்காங்க போல.. அங்க சாலையில படுத்தபடி ஒரு புலி நடந்து வரத வீடியோவ எடுத்து போட, லைக்ஸ் எகுறுது...

Next Story

மேலும் செய்திகள்