நடிகர் யோகிபாபுவை திருமணம் செய்து கொண்டதாக சபீதா ராயின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். படத்தில் நடித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சிலர் தவறாக பரப்புவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.