டிசம்பர் மாத நினைவுகளை பகிர்ந்த நடிகை ருக்மிணி

x

தென்னிந்தியாவுல முன்னணி நடிகையா வலம் வர்ற ருக்மிணி வசந்த் டிசம்பர் மாதம் நடந்த அழகான நிகழ்வுகள புகைப்படம் மற்றும் வீடியோவா பகிர்ந்துருக்காங்க.

இந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைஞ்ச காந்தாரா-சாப்டர் 1 திரைப்படத்துல இளவரசி கனகவதிங்குற வில்லி கதாபாத்திரத்துல தன்னோட அற்புதமான நடிப்ப வெளிப்படுத்தி, ரசிகர்கள ஆச்சர்யப்படுத்தினாங்க.


Next Story

மேலும் செய்திகள்