நடிகை ரித்திகா சிங்கின் செம vibe டான்ஸ் வீடியோ
இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரை உலகிற்குள் காலடி வைத்தவர் நடிகை ரித்திகா சிங். அந்த படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார்
சோசியல் மீடியாவில் தற்போது ஆக்டிவாக இருக்கும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது
அதில் இரண்டு ஆண் நடனக் கலைஞர்களுடன் இணைந்து ஆடுகிறார்.
செம ஸ்டைலாக நடனமாடும் ரித்திகாவின் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் அந்த வீடியோவில் செம கிளாமரான நடனத்தையும் ஆடியுள்ளார். வீடியோவின் இறுதியில் தனது மேல் சட்டையை கழட்டி விட்டு உள்ளாடையுடன் நடனமாடுகிறார்.
Next Story
