நடிகை ராஷ்மிகாவிற்கு என்ன ஆச்சு? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வெளியான தகவல்

x

பிரபல நடிகை ராஷ்மிகா வீல் சேரில் அழைத்து செல்லப்படும் வீடியோ அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. புஷ்பா-2 வெற்றியை தொடர்ந்து, நடிகர் விக்கி கவுசல் நடிக்கும் சாவா படத்தில், மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்து வருகிறார். இதன் முதல் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், மும்பை விமான நிலையத்திற்கு ராஷ்மிகா வீல் சேரில் அழைத்து செல்லப்பட்ட காட்சிகளும், காலில் கட்டுப்போட்டு நடக்க முடியாமல் மிகுந்த சிரமத்துடன் காரில் ஏறிய காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்