காதலரை கரம் பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா

35 வயது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை கரம் பிடிக்கிறார்.
காதலரை கரம் பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா
Published on

35 வயது பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை கரம் பிடிக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம், மும்பையில் பிரியங்கா சோப்ரா இல்லத்தில் நடைபெற்றது. இந்திய முறைப்படி நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், பிரியங்கா சோப்ராவின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம் எப்போது நடைபெறும் ? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

X

Thanthi TV
www.thanthitv.com