நடிகை பிரியாமணியின் இன்ஸ்டா ரீல்ஸ் வைரல்
தமிழ், தெலுங்கு, இந்தியில ஹீரோயினா கலக்குனது மட்டுமில்லாம, இப்ப முக்கியமான கேரக்டர்ல நடிச்சிட்டு வராங்க பிரியாமணி. விஜயோட ஜனநாயகன் படத்துல முக்கியமான கேரக்டர்ல நடிச்சிட்டு இருக்காங்க..
போட்டோ ஷூட் மூலமா இன்ஸ்டால ஃபேன்ஸை கவர்ந்துட்டு இருக்க பிரியாமணி, லேட்டஸ்ட்டா தமிழ் பாட்டோட பகிர்ந்திருக்க ரீல்ஸ் லைக்ஸ் அள்ளுது,
Next Story
