2018-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட "பிரியா வாரியர்"...

2018-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர், பிரியா வாரியர் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2018-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர், பிரியா வாரியர் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 'ஒரு அடார் லவ்' என்ற மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் மூலம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அவர் அந்த பாடலில் தனது புருவத்தை அசைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், 2018-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் பிரியா பிரகாஷ் வாரியர் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com