கவர்ச்சி உடையில் நடிகை பிரியா வாரியர் - வைரலாகும் புகைப்படங்கள்

x

கவர்ச்சி உடையில் நடிகை பிரியா வாரியர் - வைரலாகும் புகைப்படங்கள்

ஒரு அடார் லவ் பட பாடல்ல கண்ணடிக்குற சீன் மூலமா ரசிகர்கள் மனதை கொள்ளை அடிச்ச நடிகை பிரியா வாரியர் இப்போ கவர்ச்சி உடைல வெளியிட்டிருக்குற புகைப்படங்கள் சோஷியல் மீடியால வைரலாகிட்டு வருது...அஜித் குமார் நடிப்புல சமீபத்துல வெளியான குட் பேட் அக்லி படத்துல தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனமாடியிருந்தாங்க பிரியா வாரியர்...அந்த பாடல் படு பயங்கரமா ஹிட் ஆன நிலைல பிரியா வாரியர் லேட்டஸ்ட்டா எடுத்த கவர்ச்சியான புகைப்படங்கள சமூக வலைதளத்துல பதிவிட்ட நிலைல ரசிகர்களாள அதிகமா லைக் செய்யப்பட்டு வருது.....

அர்ஜென்டினா நகரின் குளோரிண்டாவில் (Clorinda), புனித காகூப் (Caacupe) எனப்படும் மேரி மாதா சிலைகள் விதவிதமான சிகை அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன...

கிறிஸ்துமஸை முன்னிட்டு, பலரும் வழங்கிய தலைமுடிகளை கொண்டு மேரி மாதாவிற்கு அலங்காரம் செய்து ஊர்வலமாக கொண்டு சென்று வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்...


Next Story

மேலும் செய்திகள்