Actress Parvathy | Bike Race | பைக் சாகசத்தில் இறங்கிய நடிகை பார்வதி.. வைரலாகும் வீடியோ

x

பைக் சாகசம் செய்த மலையாள நடிகை "பார்வதி"

பிரபல மலையாள நடிகை பார்வதி பைக்கை ஓட்டும் போது, எழுந்து நின்று சாகசம் செய்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கம்பீரமான இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றது ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் அவர் “பைக்கர்ஸ் ஆக விரும்பும் பெண்களின் கனவை நிறைவேற்ற, உறுதுணையாக நிற்கும் "சிஆர்எப் உமன் ஆப் வீல்ஸ்" அமைப்பினருக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்