நிலானியின் புகாரால் மனமுடைந்த அவரின் காதலன் காந்தி, சென்னை கே.கே நகர் பகுதியில், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.