கல்லூரி விழாவுல VIBE-ஆன நடிகை மிருணாள் தாகூர்
சமீபத்துல ஒரு காலேஜ் functionku போய் நடிகை மிருணாள் தாகூர் vibe ஆன வீடியோ பலரை கவர்ந்திருக்கு...
இவங்க தமிழ்ல இதுவரை நடிக்கலனாலும், சீதாராமம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில ரொம்ப famous ஆயிட்டாங்க..
டோலிவுட், பாலிவுட்ல பிஸியா சுத்திட்டு இருக்க மிருணாள், சென்னையில ஒரு காலேஜ் functionku Chief Guestஆ வந்திருக்காங்க...
வந்தவங்க, டீசல் பட பாட்டுக்கு vibe ஆக, அதை நம்ம பசங்க வீடியோ எடுத்து இணையத்துல போட்டுட்டாங்க.
இதை பார்த்த மிருணாள், வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரியா போட்டு, பாட்டுக்கு திருப்பி மெட்டு போட்ருக்காங்கோ....
Next Story
