

துபாயில் நடைபெற்ற விழாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ராஷித், மீரா ஜாஸ்மினுக்கு கோல்டன் விசா வழங்கினார். மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான் வரிசையில் தற்போது நடிகை மீரா ஜாஸ்மினும் கோல்டன் விசா பெற்று உள்ளார்.