எளிமையாக நடந்த கயல் ஆனந்தி திருமணம்

கயல் படம் மூலம் பிரபலமடைந்த நடிகை ஆனந்தியின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது.
எளிமையாக நடந்த கயல் ஆனந்தி திருமணம்
Published on

கயல் படம் மூலம் பிரபலமடைந்த நடிகை ஆனந்தியின் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றுள்ளது. சாக்ரடீஸ் என்பவருடன் ஐதராபாத்தில் நேற்றிரவு இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இதில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சிவா, இயக்குனர் நவீன் ஆகியோர் திருமண விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com