Actress Kajol Hindi Issue | இந்தியில் பேச மறுத்த இந்தி நடிகை.. கிளம்பிய சர்ச்சை

Actress Kajol Hindi Issue | இந்தியில் பேச மறுத்த இந்தி நடிகை.. கிளம்பிய சர்ச்சை

இந்தியில் பேச மறுத்து மராத்தியில் பேசிய கஜோல்

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை கஜோல் இந்தியில் பேச மறுத்த விவகாரம், வட இந்தியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மராத்தியை தாய் மொழியாக கொண்டவர்கள், இந்தியை பேச மறுக்கும் நிலையில் நடிகை கஜோல் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தி பேச மறுத்து, மராத்தியிலும், ஆங்கிலத்திலும் பேசினார். இந்த வீடியோ காட்சி வைரலான நிலையில், நடிகை கஜோலுக்கு எதிர்ப்பும், ஆதரவும் குவிந்து வருகின்றன.  

X

Thanthi TV
www.thanthitv.com