நடிகை காஜல் அகர்வால் பிறந்தநாள் இன்று..திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகை காஜல் அகர்வால் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
நடிகை காஜல் அகர்வால் பிறந்தநாள் இன்று..திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
Published on

நடிகை காஜல் அகர்வால் பிறந்தநாள் இன்று..திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகை காஜல் அகர்வால் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1985ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த காஜல் அகர்வால், பாரதி ராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே பழனி திரைப்படம் வெளியானது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கிலும், முன்னணி கதாநாயகியாக காஜல் அகர்வால் வலம் வருகிறார். இதையடுத்து, இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை காஜல் அகர்வாலுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com