#BREAKING || நடிகை ஜெயலட்சுமி கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை

• மோசடி வழக்கில், பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி கைது • விசாரணைக்காக அழைத்து சென்ற நிலையில், சென்னை திருமங்கலம் போலீசார் நடவடிக்கை • "சினேகம் பவுண்டேஷன்" என்ற தனது அறக்கட்டளை பெயரில் ஜெயலட்சுமி இணையதளம் தொடங்கி பணம் வசூலிப்பதாக சினேகன் புகார் • 'சிநேகம் பவுண்டேஷன்' தனக்கு தான் சொந்தம் எனவும், பாடலாசிரியர் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜெயலட்சுமி புகார் அளித்திருந்தார்
X

Thanthi TV
www.thanthitv.com