வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாக நடனமாடிய நடிகை இஷா கோபிகர்

என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே, நரசிம்மா, அயலான் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள இஷா கோபிகர் தற்போது வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Published on

X

Thanthi TV
www.thanthitv.com