சிறு வயதில் நடிகர் விஜய்யுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்த நடிகை ஹிமா பிந்து
சீரியல் நடிகை ஹிமா பிந்து சிறு வயது முதல் தற்போது வரை, நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விஜய்க்கு பல முக்கிய நடிகர்களும் கூட ரசிகர்களாக உள்ளனர். விஜய் ஏற்கனவே சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துவிட்டார். இந்நிலையில்
விஜய் உடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவிட்ட ஹிமா பிந்து , விஜய் சினிமாவில் இருந்து விலகுவது பற்றி மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Next Story
