கமல் - காயத்ரி ரகுராம் மோதல் ?

ஆண்களை போன்று விரக்தி காரணமாகவே பெண்களும் புகைப்பிடிப்பதாக கூறியுள்ளார்.
கமல் - காயத்ரி ரகுராம் மோதல் ?
Published on

பெண்கள் புகைபிடிப்பது தொடர்பான கமல்ஹாசன் கருத்திற்கு, நடிகை காயத்ரி ரகுராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆண்களை போன்று விரக்தி காரணமாகவே பெண்களும் புகைப்பிடிப்பதாக கூறியுள்ளார். ஆண்களை உயர்ந்தவர்கள் போலவும் அவர்களை காப்பி அடிப்பவர்கள் தான் பெண்கள் என்பது போலவும் செய்ய வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார். கமல் சொன்னதை புரிந்து கொள்ளாமல், அவருக்கு எதிராக காயத்ரி கருத்து கூறியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com