Kovai Rape Case | Gouri Kishan | கோவை மாணவி பலாத்காரம் - விரக்தியில் பிரபல நடிகை கேட்ட கேள்வி

x

காலம் காலமாக எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகளுக்கு எப்பொழுதுதான் முடிவு வரும் என பெண்கள் காத்திருப்பதாக நடிகை கௌரி கிஷன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் அதர்ஸ் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பாலியல் குற்றங்கள் நடக்காமல் இருக்க, சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும் என நடிகை அஞ்சு குரியன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்