தென்னிந்தியத் திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனக்கென தனி இடத்தைத் தக்கவைத்துள்ள நடிகை அனுஷ்கா இன்று தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.