"கல்யாணத்திற்கும் கவர்ச்சிக்கும் சம்பந்தமில்லை"

"மதராச பட்டனம்" புகழ் நடிகை எமி ஜாக்சன், அவ்வப்போது தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார்.
"கல்யாணத்திற்கும் கவர்ச்சிக்கும் சம்பந்தமில்லை"
Published on
"மதராச பட்டனம்" புகழ் நடிகை எமி ஜாக்சன், அவ்வப்போது தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி படங்களை பதிவேற்றி வருகிறார். தொழிலதிபர் ஜார்ஜ் பனய்யோடோவை விரைவில் கரம் பிடிக்க இருக்கும் எமி ஜாக்சனிடம், இந்தளவு கவர்ச்சி இப்போது தேவையா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, கல்யாணத்திற்கும் கவர்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை என அதிரடி பதிலை கொடுத்துள்ளார் எமிஜாக்சன்.
X

Thanthi TV
www.thanthitv.com